Published : 14 Sep 2016 11:09 AM
Last Updated : 14 Sep 2016 11:09 AM
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த பண்டிகை சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்கு விப்பதாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT