Published : 23 May 2019 11:38 AM
Last Updated : 23 May 2019 11:38 AM

பாஜக தொடர்ந்து முன்னிலை: 11 மணி நிலவரப்படி மாநில வாரியாக கட்சிகள் நிலை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 325 இடங்களுடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 88 இடங்கள் முன்னிலையும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மெகா கூட்டணி 25 இடங்களிலும் முன்னிலையுடன் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்படி மாநில வாரிய கட்சிகள் நிலவரம்: (11 மணி நிலவரப்படி)

1. பிஹார் (40 இடங்கள்) பாஜக -15, ஜேடியு 16, எல்ஜேபி, ஆர்ஜேடி 2. அந்தமான் நிகோபர்- பாஜக-1

3. ஆந்திரா (25)-  ஒய்எஸ்ஆர் 24, டிடிபி -1

4.அருணாச்சலப்பிரதேசம் (2)- பாஜக-2

5. அசாம் (14)- பாஜக 8, ஏஜிபி-2, காங்.-1, பிபிஎப்-1, ஏஐயுடிஎப்-2

6. சண்டிகர்- பாஜக-1

7. சட்டீஸ்கர் (11),- பாஜக 9, காங். 2

8. தாதர்நகர் ஹாவேலி: காங். 1

9.கோவா (2), பாஜக 1, காங். 1

10. குஜராத் (26)- பாஜக-26

11. ஹரியாணா (10)- பாஜக 10

12. இமாச்சலப்பிரதேசம்(4), பாஜக-4

13. ஜம்மு காஷ்மீர் (6)- பாஜக-2, காங்.-1, ஐஎன்டி-2, என்சி-1

14. ஜார்கண்ட் (14)- பாஜக-11, காங்.2, ஏஜேஎஸ்யு-1

15. கர்நாடகா (25), பாஜக-23, ஐஎன்டி-1, காங்.3, ஜேடிஎஸ்-1

16 கேரளா (20)- காங். 20

17. மத்தியப் பிரதேசம்(29)- பாஜக 28, காங்.1

18. மகாராஷ்டிரா(48)- பாஜக-23, சிவசேனா 19, என்சிபி-5, ஐஎன்டி1

19. டெல்லி (7)- பாஜக -7

20. ஒடிசா (21)- பாஜக-7, பிஜேடி- 12

21. பஞ்சாப் (13)- காங். 8, எஸ்ஏடி 2, பாஜக 2, ஏஏபி-1

22. ராஜஸ்தான் (25)- பாஜக 24, ஆர்எல்பி-1

23 தமிழகம் (38)- திமுக 22, காங்-8, அதிமுக-1, சிபிஐ-2, சிபிஎம்-2

24. உ.பி.(80)- பாஜக-57, பஎஸ்பி 12, காங்.-1, அப்னாதல்-1, எஸ்பி.8

25. உத்தரகாண்ட் (5)- பாஜக -5

26. தெலங்கானா (17)- டிஆர்எஸ்-9, காங். 3, பாஜக-4, ஏஐஎம்ஐஎம்-2

27. மே. வங்கம் (42)- டிஎம்சி-24, பிஜேபி-17, காங். 1

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x