Last Updated : 02 Feb, 2018 08:37 AM

 

Published : 02 Feb 2018 08:37 AM
Last Updated : 02 Feb 2018 08:37 AM

பட்ஜெட் 2018: நாடு முழுவதும் 10 இடங்களில் முன்மாதிரி சுற்றுலா தலம்

நாடு முழுவதும் 10 இடங்களில் முன்மாதிரி சுற்றுலா தலம் உருவாக்கப்பட உள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாடு முழுவதும் 10 சுற்றுலா தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த 10 இடங்களும் தனியார் பங்களிப்புடன் முன்மாதிரி சுற்றுலா தலங்களாக உருவாக்கப்படும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 110 பழமையான நினைவு சின்னங்களும் மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத 56 விமான நிலையங்களும் 31 ஹெலிபேடுகளும் உதான் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 16 விமான நிலையங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x