Last Updated : 19 Dec, 2017 09:58 AM

 

Published : 19 Dec 2017 09:58 AM
Last Updated : 19 Dec 2017 09:58 AM

மோடி தலைமையை ஏற்க வேண்டும்: ஆதித்யநாத் கருத்து

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறும்போது, ‘‘அரசியல் நாகரிகத்தை மறந்தவர்கள், தரக்குறைவாகப் பேசுபவர்களுக்கு குஜராத், இமாச்சல் தேர்தலில் பாஜக.வுக்கு கிடைத்த வெற்றி சரியான பாடம். இது பிரதமர் மோடியின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி. அவரைப் பற்றி கேள்வி எழுப்பியவர்கள், இப்போது அவரது தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமை மாறி இருப்பது பாஜக.வுக்கு சாதகமாகி உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x