Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM

136 - கிருஷ்ணராயபுரம் (தனி)

கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் ஒரே தனி தொகுதி. கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களின் பெரும்பாலான பகுதிகள். தாந்தோணி, கரூர் ஒன்றியத்தின் சில பகுதிகள். கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், புலியூர், உப்பிடமங்கலம் ஆகிய 4 பேரூராட்சிகள் கரூர் நகராட்சியின் 4 வார்டுகள் உள்ளடக்கியது.

காவிரியில் கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணை, மாயனூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் மாயனூரில் தனியார் சாக்கு உற்பத்தி, புலியூரில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளன. பிரதான தொழில் விவசாயம். வாழை, வெற்றிலை, நெல், கரும்பு. புஞ்சை பகுதிகளில் கடலை, எள், சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்கள்.

முத்தரையர், ஊராளி கவுண்டர்கள், குரும்ப கவுண்டர்கள், தாழ்த்தப்பட்டோர், நாயக்கர்கள், ரெட்டியார்கள் நிறைந்த பகுதி.

மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். பெரிய அளவில் தொழில் வாய்ப்புகளோ, கல்வி நிறுவனங்களோ இல்லை. வேலைக்காக அனைவரும் கரூர் செல்லவேண்டிய நிலையே உள்ளது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தீயணைப்பு நிலையம், அரசு கல்லூரி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

6 முறை அதிமுக, 4 முறை திமுக, 1 முறை காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செ.காமராஜ் வெற்றிப்பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ம.கீதா

அதிமுக

2

வி.கே.அய்யர்

புதிய தமிழகம்

3

கு.சிவானந்தம்

தமாகா

4

மூ.பாண்டியன்

பாமக

5

பி.நவீன்குமார்

பாஜக

6

ப.தவமணி

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கரூர் வட்டம் (பகுதி)

கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி),

கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி) பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.

கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி),

குளித்தலை வட்டம் (பகுதி) பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

99,623

பெண்

1,03,355

மூன்றாம் பாலினத்தவர்

41

மொத்த வாக்காளர்கள்

2,03,019

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1967

பி. சவுந்தரபாண்டியன்

திமுக

28444

1971

பி. சவுந்தரபாண்டியன்

திமுக

36177

1977

பி.சவுந்தரபாண்டியன்

அதிமுக

22561

1980

பி. எம். தங்கவேலு

காங்கிரஸ்

43623

1984

பி. எம். தங்கவேலு

காங்கிரஸ்

65928

1989

எ. அறிவழகன்

அதிமுக (ஜெ)

43574

1991

எ. அறிவழகன்

அதிமுக

80676

1996

என். நாகரத்தினம்

திமுக

57638

2001

ஆர். சசிகலா

அதிமுக

64046

2006

பி. காமராசு

திமுக

58394

2011

எசு. காமராசு

அதிமுக

83145

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1967

டி. வி. சன்னாசி

காங்கிரஸ்

25903

1971

பி. எம். தங்கவேல்ராசு

ஸ்தாபன காங்கிரஸ்

29020

1977

பி. எம். தங்கவேலு

காங்கிரஸ்

21967

1980

ஓ. அரங்கராசு

அதிமுக

34584

1984

கே. கிருசுணன்

திமுக

25613

1989

ஆர். மாசிலாமணி

திமுக

32890

1991

ஆர். நடராசன்

திமுக

24240

1996

எ. அறிவழகன்

அதிமுக

42461

2001

எசு. பெரியசாமி

திமுக

42497

2006

ஆர். சசிகலா

அதிமுக

49460

2011

பி. காமராசு

திமுக

63638

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. காமராஜ்

தி.மு.க

58394

2

R. சசிகலா

அ.தி.மு.க

49460

3

D. முருகன்

தே.மு.தி.க

9728

4

M. லீலாவதி

சுயேச்சை

3903

5

N. மருதவீரன்

சுயேச்சை

1168

6

V. சிவகாமி

பி.எஸ்.பி

1065

7

A. சிவசுப்பிரமணி

பி.ஜே.பி

1009

8

A. பெரியசாமி

சுயேச்சை

403

9

A. அபிமன்னன்

சுயேச்சை

334

10

P. பொன்னுசாமி

டி.என்.எம்.சி

331

11

R. குழந்தைவேல்

சுயேச்சை

254

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S. காமராஜ்

அ.தி.மு.க

83145

2

P. காமராஜ்

தி.மு.க

60636

3

V. செந்தில்குமார்

சுயேச்சை

2300

4

K. சுதாகர்

சுயேச்சை

1194

5

P. கணேசன்

சுயேச்சை

1093

6

K. சங்கன்

பி.எஸ்.பி

832

7

C. சுப்பிரமணியம்

பி.ஜே.பி

801

8

C. சக்திவேல்

சுயேச்சை

404

9

E. சாரதி

சுயேச்சை

397

10

P. அஞ்சலிதேவி

ஐ.ஜே.கே

341

11

P. அருணகிரி

ஐபிஎச்ம்

201

12

N. அண்ணாதுரை

சுயேச்சை

179

13

B.ரத்தினம்

பிபிஐஎஸ்

176

151699


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x