Published : 29 Mar 2014 07:09 PM
Last Updated : 29 Mar 2014 07:09 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - கீழ்வேளூர் (தனி)

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் கீழ்வேளூர் (தனி)

வென்றவர்: பி. மகாலிங்கம் (மார்க். கம்யூ)

பெற்ற வாக்குகள்: 59402

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: யூ. மதிவாணன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 58678



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. மகாலிங்கம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• மின்விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x