Published : 19 Mar 2014 08:05 PM
Last Updated : 19 Mar 2014 08:05 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - காங்கயம்

2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கயம்

வென்றவர்: என்.எஸ்.என். நடராஜ் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 96005

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். விடியல் சேகர் (காங்)

பெற்ற வாக்குகள்: 54240



அதிமுகவின் என்.எஸ்.என் நடராஜ் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• மின் விநியோகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x