Published : 05 Mar 2014 08:17 PM
Last Updated : 05 Mar 2014 08:17 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - காஞ்சிபுரம்

2011 சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம்

வென்றவர்: வி. சோமசுந்தரம் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 102710

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி.எஸ். உலகரட்சகன் (பாமக)

பெற்ற வாக்குகள்: 76993

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வி .சோமசுந்தரம் காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் வசதி

• மின் விநியோகம்

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படுதல்

• அரசு மருத்துவமனைகளில் போதுமான சேவை இல்லை.

• வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை.

திருப்தி இல்லை

• சட்டம் ஒழுங்கு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் சுமார் என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x