Published : 17 Mar 2014 06:26 PM
Last Updated : 17 Mar 2014 06:26 PM

உங்க தொகுதி எப்படி இருக்கு? - ஓமலூர்

2011 சட்டமன்றத் தேர்தலில் ஓமலூர்

வென்றவர்: சி. கிருஷ்ணன் (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 112102

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஏ. தமிழரசு (பாமக)

பெற்ற வாக்குகள்: 65558

அதிமுகவின் சி. கிருஷ்ணன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்

• மின் விநியோகம்

• .அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• சாலை வசதிகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

• வேலைவாய்ப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x