Published : 04 Apr 2014 18:06 pm

Updated : 04 Apr 2014 18:30 pm

 

Published : 04 Apr 2014 06:06 PM
Last Updated : 04 Apr 2014 06:30 PM

கருத்து சொல்ல வாங்க

தேனியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.


B. கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் விதிமுறைகளில் இருந்து தேனியின் பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

C. சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். தேனி பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.


நாடாளுமன்றத் தேர்தல் 2014தேனிகருத்து சொல்ல வாங்கஅரசு செய்ய வேண்டியது என்ன

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x