Published : 05 Apr 2014 20:06 pm

Updated : 05 Apr 2014 21:11 pm

 

Published : 05 Apr 2014 08:06 PM
Last Updated : 05 Apr 2014 09:11 PM

கருத்து சொல்ல வாங்க

விருதுநகரில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்


B.பட்டாசு, தீக்குச்சி மற்றும் அச்சகத் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

C. கிடப்பிலுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். விருதுநகர் பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.


நாடாளுமன்றத் தேர்தல் 2014விருதுநகர்கருத்து சொல்ல வாங்கஅரசு செய்ய வேண்டியது என்ன

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x