பாலியல் வன்கொடுமை வழக்கில் 30 ஆண்டு சிறை: நாகர்​கோ​வில் போக்சோ நீதிமன்​றம் தீர்ப்பு ​

பாலியல் வன்கொடுமை வழக்கில் 30 ஆண்டு சிறை: நாகர்​கோ​வில் போக்சோ நீதிமன்​றம் தீர்ப்பு ​
Updated on
1 min read

நாகர்கோவில்: சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்தவருக்கு 30 ஆண்​டு​ சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்ளது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் மருதங்​கோடு, மடத்​து​விளை வீடு பகு​தி​யைச் சேர்ந்த ரெஜி (46) என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகு​தியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இதுகுறித்து சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில் மார்த்​தாண்​டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​து, ரெஜியை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை நாகர்​கோ​வில் போக்சோ நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. குற்​ற​வாளி ரெஜிக்கு 30 ஆண்​டு​கள் சிறை தண்​டனை மற்​றும் 13,000 ரூபாய் அபராதம் விதித்​து, நீதிபதி சுந்​தரையா தீர்ப்​பளித்​தார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 30 ஆண்டு சிறை: நாகர்​கோ​வில் போக்சோ நீதிமன்​றம் தீர்ப்பு ​
சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in