2 சிறுமிகள் புகார்: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

2 சிறுமிகள் புகார்: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: ஏழைச் சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றச்​சாட்​டில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்​யப்​பட்​டார்.

அவர் மீது 20-க்​கும் மேற்​பட்​டோர் புகார் தெரி​வித்​தனர். ஏற்​கெனவே ஜெம் வீரமணி மீது 5 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில் தற்​போதுமேலும் ஒரு வழக்கு ஆறாவ​தாக நேற்று முன்​தினம் பதிவு செய்​யப்​பட்டது.

இவ்​வழக்​கில் பாதிக்​கப்​பட்ட இரு சிறுமிகளின் வாக்​கு மூலத்​தின் மீது ஒரே வழக்​காக இந்த நடவடிக்கை மேற்​கொள்ளப்​பட்​டுள்​ளது.

ஜெம் வீரமணி வீட்​டில் போலீ​ஸார் நேற்று மீண்​டும் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​தனர்.

2 சிறுமிகள் புகார்: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு
ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in