‘நிஞ்ஜா’ இசை அமைப்பாளர் மாற்றம்

‘நிஞ்ஜா’ இசை அமைப்பாளர் மாற்றம்
Updated on
1 min read

ஜி.​வி.பிரகாஷ் குமார் ஹீரோ​வாக நடிக்​கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்​த​னா, ஜென்​சன் திவாகர், ராதா​ர​வி, தீபா ராமானுஜம், தேவதர்​ஷினி மற்​றும் கல்​யாணி நடராஜன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​தி ரங்​களில் நடிக்​கின்​றனர்.

முருகு இயக்​கும் இப்​படத்தை சோல்​ஜர்ஸ் ஃபேக்​டரி மற்​றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ‌‌ஷன்ஸ் சார்​பில் எஸ்​.​சாய் தேவானந்த், கே.எஸ்​.சினிஷ் இணைந்து தயாரிக்கின்​றனர். இப்படத்​துக்கு முதலில் ஜி.​வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்​போது ஷான் ரோல்டன் இசை அமைக்​கிறார். ஹரிஷ் கண்​ணன் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு தஞ்​சாவூரில் தொடங்​கி​யுள்​ளது. முதல்கட்ட படப்​பிடிப்பு 20 நாட்கள் நடை​பெற இருப்​ப​தாகப் படக்​குழு​வினர் கூறி​உள்​ளனர்.

‘நிஞ்ஜா’ இசை அமைப்பாளர் மாற்றம்
கீர்த்தி சனோனின் ஆடை சர்ச்சை: விளம்பரத்தை நீக்கியது நிறு​வனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in