‘ஜிடிஎன்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

‘ஜிடிஎன்’ ரிலீஸ் தேதி மாற்​றம்
Updated on
1 min read

‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று கூறப்​படும், ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்கை கதை, ‘ஜிடிஎன்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகி​ உள்ளது.

ஜி.டி.​நா​யுடு​வாக ஆர்​.​மாதவன் நடித்​துள்​ளார். இதில் சத்​ய ​ராஜ், ஜெய​ ராம், பிரி​யா மணி, துஷாரா விஜயன், தம்பி ராமை​யா, வினய் ராய் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

‘ராக்​கெட்​ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்​தைத் தொடர்ந்​து, வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்​டும் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட பல மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இப்​படம் ஜூலை 17ல் வெளியாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் ஆக.7ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளனர்​.

‘ஜிடிஎன்’ ரிலீஸ் தேதி மாற்​றம்
நாடாளுமன்றம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்க சோனம் வாங்சுக் அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in