தமிழ், தெலுங்​கில் வெளியாகும் ‘கான் சிட்டி’

தமிழ், தெலுங்​கில் வெளியாகும் ‘கான் சிட்டி’
Updated on
1 min read

அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரத்​தில் நடித்​துள்ள ‘கான் சிட்டி’ படத்தை ஹரிஷ் துரை​ராஜ் எழுதி இயக்​கி​யுள்​ளார். இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்​சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார்.

“நகர வாழ்க்​கை​யில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்​பத்​தின் வாழ்க்​கை​யைப் பேசும் இப்​படம், குடும்ப உணர்​வு​கள், நகைச்​சுவை மற்​றும் நகர வாழ்க்​கை​யின் நிஜங்​களை இணைத்து உரு​வாகி​யுள்​ளது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இப்​படம் தமிழ், தெலுங்​கில் விரை​வில் வெளி​யாக​உள்ளது. தற்​போது இப்​படத்​தின் டீஸர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

தமிழ், தெலுங்​கில் வெளியாகும் ‘கான் சிட்டி’
உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in