பரத் படத்​தில் 3 நாயகிகள்

பரத் படத்​தில் 3 நாயகிகள்
Updated on: 
1 min read

நடிகர் பரத் கதாநாயக​னாக நடிக்​கும் படத்தை அறி​முக இயக்குநர் எம்.குரு எழுதி இயக்​கு​கிறார். நகைச்​சுவை, காதல், குடும்ப உணர்​வு​கள், சென்​டிமென்ட் என அனைத்து அம்​சங்​களும் நிறைந்த பட​மாக உரு​வாகும் இதில் மலை​யாள நடிகர் ராஜேஷ் மாதவன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். சிவேஷ்தா ராஜ், மீனாட்சி தினேஷ், ரக் ஷனா இந்​துசூடன் ஆகியோர் கதாநாயகி​களாக நடிக்​கின்​றனர்.

முனீஷ்​காந்த், சுஜிதா, கட்​டெறும்பு ஸ்டா​லின் உள்​ளிட்​டோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்தை ட்​வின் டவர் புரொடக் ஷன்ஸ் மற்​றும் டி க்ரோனிக்​கள் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்​றன. இதன் படப்​பி​டிப்பு சென்னை மற்​றும் ஆலப்​புழா பகுதி​களில் நடை​பெற இருக்​கிறது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பரத் படத்​தில் 3 நாயகிகள்
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in