எஸ்ஐஆர் பணி: சமந்​தா, மகேஷ்​பாபு, ராஜமவுலிக்கு நோட்​டீஸ்

நடிகர் மகேஷ்​பாபு | நடிகை சமந்​தா

நடிகர் மகேஷ்​பாபு | நடிகை சமந்​தா

Updated on
1 min read

தெலங்​கா​னா​வில் வாக்​காளர் சிறப்​புத் தீவிரத் திருத்​தப் பணிகள் (எஸ்​ஐஆர்) தொடங்கி நடை​பெற்று வரு​கின்​றன. இதில் வாக்​காளர் பட்​டியலில் உள்ள பெயர் மற்​றும் பெற்​றோரின் பெயர்​களில் உள்ள பிழைகள், பழைய வாக்​காளர் பட்​டியலில் உள்ள விவரங்களுக்​கும் இப்​போது இருப்​ப​தற்​கு​மான முரண்​பாடு​களைத் திருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதன் காரண​மாக, தெலுங்கு திரை பிரபலங்​களான நடிகை சமந்தா, நடிகர்​கள் மகேஷ்​பாபு, வெங்​கடேஷ், விஜய் தேவரகொண்​டா, இயக்​குநர் ராஜமவுலி, இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மண், மகேஷ்​பாபு மனைவி நம்​ர​தா, ராம்​சரண் மனைவி உபாசனா உள்பட பலருக்குத் தேர்​தல் ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. “பிரபலங்​கள் வர இயலாத பட்​சத்​தில் அவர்​கள் சார்​பாக யாரையா​வது அனுப்பி ஆவணங்​களைச் சமர்ப்​பித்து திருத்தங்களைச் செய்​து​கொள்​ளலாம்” என்று அதி​காரி​கள் கூறியுள்​ளனர்.

<div class="paragraphs"><p>நடிகர் மகேஷ்​பாபு | நடிகை&nbsp;சமந்​தா</p></div>
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in