சிரஞ்சீவியுடன் நடிக்க ஹனி ரோஸ் மறுப்பு!

சிரஞ்சீவியுடன் நடிக்க ஹனி ரோஸ் மறுப்பு!
Updated on
1 min read

மலையாள நடிகையான ஹனி ரோஸ், தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்ததன் மூலம் அங்கு பிரபலமானார். இந்நிலையில் , சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர் அதற்கான முன்பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மையைக் காரணம் காட்டி, அவர் நடிக்க மறுத்து விட்டார் என்கிறார்கள். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதாகவும் வாங்கிய அட்வான்ஸ் தொகையை அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிரஞ்சீவியுடன் நடிக்க ஹனி ரோஸ் மறுப்பு!
தாயை மனுஷியாக பார்க்கச் சொல்வதுதான் ‘நூறு சாமி’
சிரஞ்சீவியுடன் நடிக்க ஹனி ரோஸ் மறுப்பு!
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in