“ரசிகர்​களைத் திருப்திப்படுத்தவே மிகையான வசூல் விவரங்கள்” - தயாரிப்பாளர் தில் ராஜு

தயாரிப்​பாளர் தில் ராஜு

தயாரிப்​பாளர் தில் ராஜு

Updated on
1 min read

சினி​மா​வில் வசூல் விவரங்​கள் கதா​நாயகர்​களைப் பெருமைப்படுத்த மிகைப்​படுத்​திக் காட்​டப்​படு​கிறது என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், "சினிமா வசூலை கோடிகளில் எகிற வைத்​துக் காட்​டும் போக்கு ‘பாகுபலி’க்​குப் பிறகு​ தான் தீவிரமடைந்​தது. அன்​றி​லிருந்து பிரம்​மாண்ட எண்களைக் காட்ட வேண்​டிய கட்​டா​யம் தயாரிப்​பாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது. ஒரு படத்​தின் உண்​மை​யான பாக்ஸ் ஆபீஸ் வசூல் தயாரிப்பாள​ருக்கு மட்​டுமே தெரி​யும்.

இவ்​வளவு வசூல் செய்​துள்​ளது என்று மிகைப்​படுத்​தப்​பட்ட போஸ்டர்​கள் வெளி​யிடப்​படு​வது, சம்​பந்​தப்​பட்ட ஹீரோக்​களை பெரு​மைப்​படுத்​த​வும், ரசிகர்​களின் திருப்​திக்காக மட்​டும்​தான்” என்​று தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p><em>தயாரிப்​பாளர் தில் ராஜு</em></p></div>
Niharika - in the mist: இருளிச்சைகளின் சுடரி தீபா | திரை தேவதைகள் 24

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in