Last Updated : 08 Mar, 2018 06:29 PM

 

Published : 08 Mar 2018 06:29 PM
Last Updated : 08 Mar 2018 06:29 PM

கேரள அரசின் 48-வது ஆண்டு சினிமா விருதுகள் அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் வெளியான மலையாளப் படங்களுக்கான கேரள அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 48-வது ஆண்டாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த படம் : ஒட்டமுரி வெளிச்சம் (இயக்குநர் ராகுல் ராஜி நாயர்)

இரண்டாவது சிறந்த படம் : ஈடன் (இயக்குநர் சஞ்சு சுரேந்திரன்)

சிறந்த வெகுஜன படம் : ரக்‌ஷதிகரி பைஜு ஒப்பு (இயக்குநர் ரஞ்சன் ப்ரமோத்)

சிறந்த நடிகர் : இந்திரன்ஸ் (ஆளோருக்கம்)

சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆஃப்)

சிறந்த துணை நடிகர் : அலஞ்சியர் லே (தொண்டிமுதலும் ட்ரிக்சக்‌ஷியும்)

சிறந்த துணை நடிகை : பாலி வல்சன் (இ மே யவ்)

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : மாஸ்டர் அபிநந்த் (ஸ்வனம்), நக்‌ஷத்ரா (ரக்‌ஷதிகரி பைஜு ஒப்பு)

சிறந்த இயக்குநர் : லியோ ஜோஸ் பள்ளிச்சேரி (இ மே யவ்)

சிறந்த அறிமுக இயக்குநர் : மகேஷ் நாராயணன் (டேக் ஆஃப்)

சிறந்த ஒளிப்பதிவாளர் : மனிஷ் மாதவன் (ஈடன்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) : ஷகபாஸ் அமன் (மாயநதி)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) : சிதரா கிருஷ்ணகுமார் (வனமகளுன்னவோ, விமனம்)

சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (க்ளையண்ட்)

சிறந்த பின்னணி இசை : கோபி சுந்தர் (டேக் ஆஃப்)

சிறந்த கதை : சஞ்சீவ் பழூர் (தொண்டிமுதலும் ட்ரிக்சக்‌ஷியும்)

சிறந்த தழுவல் திரைக்கதை : ஈடன் (எஸ்.ஹரிஷ், சஞ்சு சுரேந்திரன்)

சிறந்த இசையமைப்பாளர் : எம்.கே.அர்ஜுனன் (பயணகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x