பாலிவுட்​டில் அறிமுகமாகிறார் நடிகை கிருத்தி ஷெட்டி

பாலிவுட்​டில் அறிமுகமாகிறார் நடிகை கிருத்தி ஷெட்டி
Updated on: 
1 min read

தமிழில், வாரியர், கஸ்​டடி, வா வாத்​தி​யார் படங்​களில் நடித்திருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்​கு, மலை​யாளப் படங்களி​லும் நடித்து வரும் இவர், இப்​போது பாலிவுட்​டில் அறிமுகமாகிறார். பிரபல இயக்​குநர் ரோகித் ஷெட்​டி​யின் தயாரிப்​பில் உரு​வாகும் ‘ஹம் தேரே பியார் மே’ என்ற திரைப்​படம் மூலம் கதா​நாயகி​யாக அறி​முக​மாகிறார்.

இதை ரோகித் ஷெட்​டி​யிடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய விதி கோட்​கான்​கர் இயக்​கு​கிறார்​. அவர்​ இப்​படம்​ மூலம்​ இயக்குநராக அறி​முக​மாகிறார்​. காதல்​ கதை​யான இதன்​ படப்பிடிப்​பு ​மும்​பையில்​ தொடங்​கியுள்​ளது.

பாலிவுட்​டில் அறிமுகமாகிறார் நடிகை கிருத்தி ஷெட்டி
“சினிமா​வில் இருந்து வில​கும் முடிவில் இருந்தேன்” - நடிகை அனுபமா பரமேஸ்வரன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in