Published : 25 Jul 2016 10:36 AM
Last Updated : 25 Jul 2016 10:36 AM

ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

உடல் குணமான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், ‘கபாலி’ படத்தை அமெரிக்காவில் பார்த்தார்.

இந்நிலையில் அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்பினார். அவருடன் மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்னை திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x