Published : 08 Mar 2019 08:34 AM
Last Updated : 08 Mar 2019 08:34 AM

ஜீ புதிது

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, ’செம்பருத்தி’ உள்ளிட்ட தொடர்கள், டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜீ தமிழ் சேனலில் சமீபத்திய புது வரவுகளாக ’சத்யா’, ’பிரியாத வரம் வேண்டும்’, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய தொடர்கள், பாக்யராஜ், தேவயானி, ரச்சிதா தினேஷ் நடுவர்களாக வரும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’, ’பேட்டா ராப்’ ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்துள்ளது.

இதில் ‘பேட்டா ராப்’ இசை சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சியாகவும், ’சத்யா’ தொடர் ஆணைப் போல துணிச்சலாக நடந்துகொள்ளும் ஒரு பெண்னை மையமாக கொண்டு நகரும் கதைச் சூழலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற தொடர் மரபு சார்ந்த ஜோதிடப் பின்னணியிலான சிக்கல்களைச் சார்ந்த தொடராகவும் ஒளிபரப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x