Published : 13 Jan 2019 09:34 AM
Last Updated : 13 Jan 2019 09:34 AM

யோகிபாபுவுடன் சாயிஷா நடனம்

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘வாட்ச்மேன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாயிஷா சைகல். இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு பாடலை

படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், சாயிஷா சைகல், யோகிபாபு ஆகியோர் நடனமாடியுள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘காப்பான்’ படத்தின் நாயகியாகவும் சாயிஷா சைகல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x