Published : 04 Oct 2017 10:09 AM
Last Updated : 04 Oct 2017 10:09 AM

இவரைத் தெரியுமா?- அனில் குமார் சலமசெட்டி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணியில் உள்ள கிரீன் கோ நிறுவனத்தின் நிறுவனர். 2015-ம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.

தகவல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையிலும் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோராக உள்ளார்.

இணைப்பு மற்றும் கையகப்படுத்துவதில் வல்லுநர். நீண்ட கால ஒப்பந்தம், திட்ட மேலாண்மை மற்றும் சீரமைப்புகளில் அனுபவம் கொண்டவர்.

அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்ட் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் உயர்கல்வி முடித்தவர்.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனத்தின் மும்பை மின் உற்பத்தி திட்டங்களை ரு. 14,000 கோடிக்கு கையகப்படுத்த உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x