Published : 07 Sep 2017 11:02 AM
Last Updated : 07 Sep 2017 11:02 AM

இவரைத் தெரியுமா?- ஸ்டெபான் ஆஷ்மான்

ஜெர்மனியைச் சேர்ந்த மெர்க் கேஜிஏஏ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதே நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

மெர்க் கேஜிஏஏ நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

பவுல் எஹில்ரிச் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

கால்நடை மருத்துவத்தில் பட்டப்படிப்பும் மூனிக் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

சர்வதேச பார்மசூடிகல்ஸ் நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

2005-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை மெர்க் குழுமத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

சர்வதேச அணு எரிசக்தி கூட்டமைப்பில் தனது பணியைத் தொடங்கியவர்.

மெர்க் கேஜிஏஏ நிறுவனத்தின் பார்மச்சூடிகல்ஸ் தொழில் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஐரோப்பிய பார்மசூடிகல்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x