Published : 13 Feb 2023 10:24 AM
Last Updated : 13 Feb 2023 10:24 AM

பிப்.13, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை திங்கள்கிழமை (பிப்.13) சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை இன்று பெரிய மாற்றமின்றி இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5,335-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.42,680-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,576-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.72,000-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x