Published : 07 Jun 2014 12:10 PM
Last Updated : 07 Jun 2014 12:10 PM

லட்சுமி வேணு - இவரைத் தெரியுமா?

$ டிவிஎஸ் குழும நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவர்.

$ டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனின் மகளாக இருந்தபோதிலும் இந்நிறுவனத்தில் 2003-ம் ஆண்டு முதல் நிர்வாக பயிற்சியாளராக சேர்ந்து பணியாற்றியவர்.

$ 6 ஆண்டுகளில் சுந்தரம் கிளேட்டன் இயக்குநராக பதவி உயர்வுபெற்றார். அமெரிக்காவில் நிறுவன விற்பனையைப் பெருக்குவதற்கான உத்திகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்.

$ இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

$ யேல் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். வார்விக் பல்கலைக் கழகத்தில் பொறியியல் நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x