Published : 12 Jun 2014 12:03 PM
Last Updated : 12 Jun 2014 12:03 PM

சுனில் தத் - இவரைத் தெரியுமா?

$ ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

$ டெலிகாம் துறையில் 30 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்ற இவர் பிளாக்பெரி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்தார்.

$ 2013 மார்ச் மாதமே பிளாக்பெரி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டாலும், இதுவரை எந்த நிறுவனத்திலும் இணையாமல் ஆலோசகராக இருந்துவந்தார்.

$ அதற்கு முன்பாக சாம்சங், ஹெச்.பி., நோக்யா, வர்ல்ஃபூல், விப்ரோ, பிலிப்ஸ் மற்றும் பாரிஸ்டா ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர்.

$ இவருடைய ’லிங்க்டின்’ சமூக வலைதளத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1981- 83-ம் ஆண்டுகளில் படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x