Published : 27 Apr 2016 10:21 AM
Last Updated : 27 Apr 2016 10:21 AM
ஸ்ரீராம் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ராம் பார்ச்சூன் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2001ம் ஆண்டு முதல் 2007 வரை ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தொழில் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
நிதிச் சார்ந்த துறையில் 27 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவர்.
டாடா பைனான்ஷியல் நிறுவனத்தின் துணை பொது மேலாளராக இருந்தவர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் முடித்துள்ளார்.
பிஎப்சிஐ அமைப்பின் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த தலைமைச் செயல் அதிகாரி விருதை வென்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT