Published : 27 Jun 2014 10:28 AM
Last Updated : 27 Jun 2014 10:28 AM

ரோஹித் நந்தன் - இவரைத் தெரியுமா?

$ 2011-ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இருப்பார்.

$ இந்திய ஆட்சிப்பணிக்கு வருவதற்கு முன்பு அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆசிரியராக இருந்தார்.

$ வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டமும், இங்கிலாந்தில் இருக்கும் ஹல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் படித்தவர்.

$ ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

$ 1982-ம் வருட பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். (உத்திரபிரதேசம்) அதிகாரியான இவர், இதற்கு முன்பு விமான போக்குவரத்துத் துறையில் இணைச் செயலாளராக இருந்தார்.

$ வருவாய் துறையின் திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர், தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x