Published : 15 Dec 2015 08:56 AM
Last Updated : 15 Dec 2015 08:56 AM

இவரைத் தெரியுமா? - ஸ்டெபான் டேவிட் ஷில்ப்

# பிஎம்டபிள்யூ பைனான்ஷியல் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. ஏப்ரல் 2013 லிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

# இதற்கு முன்பு புதிய சந்தைகள் மற்றும் ஒருங்கிணைப்பு மேலாண்மை பிரிவின் நிர்வாக இயக்குநராக முனீச் நகரிலிருந்து இயங்கியவர்.

# இந்த நிறுவனத்தில் 2005ல் இல் இணைந்தவர். 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறை அனுபவம் கொண்டவர்.

# முனீச் தொழில்பயிற்சி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். மேக்ஸ்மில்லன் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

# பிஎம்டபிள்யூ கார் ஓட்டும் கனவை உருவாக்குவது, அதற்கு வாய்ப்புகளை உருவாக்குவது. ஒரே நாளில் காரை ஓட்டிச் செல்லும் வாடிக்கையாளர் அனுபவத்தை கொடுப்பதே இலக்கு என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x