Published : 26 Jun 2015 09:56 am

Updated : 26 Jun 2015 09:56 am

 

Published : 26 Jun 2015 09:56 AM
Last Updated : 26 Jun 2015 09:56 AM

இவரைத் தெரியுமா?- விஜய் சேகர் சர்மா

இ-காமர்ஸ் நிறுவனமான பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

எம்-காமர்ஸ் துறையை ஊக்குவிக்கும் விதமாக முதலீடுகளை மேற்கொள்ளும் ஒன்97 டாட் காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

எம்-காமர்ஸ் துறையில் புதிய தொழில்முனைவோர்களுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார்.

தொலைத் தொடர்பு மற்றும் புதிய தகவல் தொடர்பு துறைகளை பயன்படுத்துவதில் வல்லுனர்.

ரிவேரன் சாப்ட்வேர் சர்வீசஸ், இண்டர் சொல்யூஷன் சாப்ட்வேர், ஸ்டார்டெக் குளோபல் கம்யூனிகேஷன், இந்தியா டுடே நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

டெல்லி காலேஜ் ஆப் இன்ஜினீயரிங் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்.

அலிபாபா நிறுவனர் ஜாக்மா இவரது நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறார்

ஆண்ட் பைனான்ஸியல், எஸ்ஏஐஎப் பார்ட்னர்ஸ், சபையர் வென்ச்சர் மற்றும் சிலிகான் வேலி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து முதலீடு திரட்டியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இவரைத் தெரியுமா?- விஜய் சேகர் சர்மா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author