Published : 03 Apr 2015 10:39 AM
Last Updated : 03 Apr 2015 10:39 AM

இவரைத் தெரியுமா?- ஹர்ஸ் குமார் பன்வாலா

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியின் தலைவர்.

பால் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பில் இளநிலை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை மேற்படிப்பும் படித்தவர். மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.

நபார்டு வங்கியின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். டெல்லி மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் இருந்தவர்.

இதற்கு முன்பு இந்தியன் இன்பிராஸ்ட்ரக்சர் பைனாஸியல் நிறுவனத்தில் செயல் தலைவராகவும் முதன்மை மார்கெட்டிங் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

ஐஎல்அண்ட்எப்எஸ் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு துணைத்தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நிதி சேர்ப்பு, மைக்ரோ பைனான்ஸ், கூட்டுறவு நிறுவனம், கடன் நிறுவனம், ஊரக மேம்பாட்டு திட்டங்கள், விவசாய மேம்பாடு சார்ந்த துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x