Published : 17 Jun 2017 09:55 AM
Last Updated : 17 Jun 2017 09:55 AM

இவரைத் தெரியுமா? - ஸ்டீவ் கிங்

# பிரான்ஸை சேர்ந்த முன்னனி நிறுவனமான பப்ளிசிஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

# 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜெனித் ஆப்ட் மீடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

# ரெனால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெக்கார்மிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

# 2004-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை ஜெனித் ஆப்ட் மீடியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

# விவாக்கி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

# 1995-ம் ஆண்டு ஜெனித் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியைத் தொடங்கியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x