Published : 13 Jan 2017 11:08 AM
Last Updated : 13 Jan 2017 11:08 AM

இவரைத் தெரியுமா?- கிரெக் மோரன்

தாமாக பயன்படுத்தும் வாடகைக் கார் நிறுவனமான ஜூம்கார் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத் திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டு ஜுன் மாதத்தி லிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பிளோடிசைன் விண்ட் டர்பைன் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர்.

இண்டர்நேஷ்னல் பவர் அமெரிக்க நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு பிரிவின் நிதி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தவர்.

2007-ம் ஆண்டு முதல் பீல்டுஸ்டோன் பிரைவேட் கேபிடல் குழுமத்தின் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தவர்.

யுஎஸ்சி மார்ஷல் ஸ்கூல் ஆப் பிஸினஸ் தொழில்முனைவோர் நிதி பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

செர்பரஸ் கேபிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் ஆலோ சகராக பணிபுரிந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x