Published : 14 Jan 2017 12:03 PM
Last Updated : 14 Jan 2017 12:03 PM

இவரைத் தெரியுமா?- வாங் மின்

* சர்வதேச அளவில் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எக்ஸ்சிஎம்ஜி நிறுவனத்தின் தலைவர். 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

* இதே நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

* ஜூஸோயு ஹெவி மெஷினரி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

* சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

* கட்டிடம் பற்றிய பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

* 2002-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை எக்ஸ்சிஎம்ஜி கட்டுமான இயந்திர குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

* 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஜூஸோயு ரோதே எர்டே ஸ்லுவிங் பேரிங் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும் நிர்வாகக் குழுவின் செயலாளராகவும் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x