Published : 11 Mar 2014 01:33 PM
Last Updated : 11 Mar 2014 01:33 PM

மெஹர் பதம்ஜீ - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் முக்கியமான மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமான தெர்மாக்ஸின் தலைவர்.

$ லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். 1990-ம் ஆண்டு தெர்மாக்ஸ் நிறுவனத் தில் இணைந்தார்.

$ இங்கிலாந்தில் இருக்கும் இந்த நிறு வனத்தின் துணை நிறுவனத்தை சீரமைக்கும் பணிக்காக இவரும் இவரது கணவரும் சென்றார்கள். அதன் பிறகு 1996-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். அப்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இணைந்தார்.

$ Akanksha Foundation என்ற லாப நோக்கமில்லா நிறுவனத்திலும், Teach For India என்ற அரசு சாரா நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

$ யாருக்காவது பரிசளிக்க வேண்டும் என்றால் கல்வியைப் பரிசலிக்க வேண்டும் என்று இவர் பெற்றோர் சொல்லியதை நினைவு கூரும் இவர், கல்வி மட்டும்தான் மாற்றத்தை உருவாக் கும் என்று நம்புபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x