Published : 20 Jan 2017 10:35 AM
Last Updated : 20 Jan 2017 10:35 AM

டிஜிதன் மேளா: ரூ.60.90 கோடி பரிசு

டிஜிதன் மேளா மூலமாக 60.90 கோடி ரூபாய் பரிசுகள் வழங்கப் பட்டிருப்பதாக நிதி ஆயோக் அறிவித்திருக்கிறது. இதுவரை 3.81 லட்சம் வாடிக்கையாளர்களுக் கும், 21,000 கடைகளுக்கும் பரிசு கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குழுக்கள் மூலம் மொத்தம் ரூ.60.90 கோடிக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்திருக்கிறது.

சிறுவிவசாயிகள், அங்கன் வாடி பணியாளர்கள், குடும்பத் தலைவிகள் என பல தரப்பு மக்க ளுக்கும் இந்த பரிசுகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரையில் மொத்தம் 100 டிஜிதன் மேளாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதுவரை 24 மேளாக்கள் நடத்தப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x