Published : 14 Feb 2018 08:37 AM
Last Updated : 14 Feb 2018 08:37 AM

‘டியூப் இன்வெஸ்ட்’ நிகர லாபம் ரூ.33 கோடி

முருகப்பா குழுமத்தை சேர்ந்த டியூப் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.33.89 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29.36 கோடியாக நிகர லாபம் இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிகர லாபம் ரூ.116 கோடியாக இருக்கிறது.

டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.1,285 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,158 கோடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x