Published : 05 Feb 2018 11:16 AM
Last Updated : 05 Feb 2018 11:16 AM
சென்னையில் பெட்ரோல் விலை 76.04 ரூபாயாகவும், டீசல் விலை 67.65 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அதன்படி இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து 76.04 ரூபாயாகவும், டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து 67.65 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT