Published : 01 Jan 2018 12:12 PM
Last Updated : 01 Jan 2018 12:12 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்) கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 2,810 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,820 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து, 2,810 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,480 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி,  கிராம் ஒன்றுக்கு 41.80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x