Published : 19 Dec 2017 11:07 AM
Last Updated : 19 Dec 2017 11:07 AM

ரூபாய் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (செவ்வாய்) 7 காசுகள் உயர்ந்து 64.17 ரூபாயாக ஆக இருந்தது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று உயர்ந்தது.

இன்று காலை வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 64.17 ரூபாயாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x