Published : 26 Sep 2023 11:34 AM
Last Updated : 26 Sep 2023 11:34 AM

செப்.26, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 26) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,505 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை ரூ.1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,600 ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x