Published : 06 Dec 2017 11:23 AM
Last Updated : 06 Dec 2017 11:23 AM

தங்கம்  விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்) கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 2,764 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,779  ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 15 ரூபாய் குறைந்து 2,764 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 40 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x