Published : 01 Dec 2017 10:58 AM
Last Updated : 01 Dec 2017 10:58 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 2,787 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,796 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 9 ரூபாய் குறைந்து 2,787 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 40.90 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT