Published : 27 Nov 2017 10:44 AM
Last Updated : 27 Nov 2017 10:44 AM

ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (திங்கள்) 9 காசுகள் சரிந்து  64.79 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் டாலர்களை வாங்கியதால் அதன் தேவை அதிகரித்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 9 புள்ளிகள் சரிந்தது. காலை நேர நிலவரப்படி, 64.79 ரூபாயாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x