Published : 23 Nov 2017 11:09 AM
Last Updated : 23 Nov 2017 11:09 AM

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சற்று உயர்வு

மும்பை பங்குச்சந்தைகளில் இன்று காலை (வியாழக் கிழமை) வர்த்தகம் சற்று உயர்வுடன் தொடங்கியது.

இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு  உயர்ந்து, 33,606 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 10,361  புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை சார்ந்த பங்குகள் அதிகமாக வர்த்தகமாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x