Published : 15 Apr 2015 01:22 PM
Last Updated : 15 Apr 2015 01:22 PM

யூடியூப் பகிர்வு: இன்டர்ஸ்டெல்லாரில் உனக்கென்ன வேணும் சொல்லு!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்றுள்ள 'உனக்கென்ன வேணும் சொல்லு'! பாடலை, 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தின் உணர்வுபூர்வ காட்சிகளுடன் பொருத்தி ரீமிக்ஸ் மாமா அசத்தியிருக்கும் புதிய வீடியோ பதிவு: